சிம்பு நடித்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ! எப்போ வெளியாகிறது தெரியுமா?

kamal simbu vijay tv bigg boss str bb ultimate
By Jeeva Feb 22, 2022 11:51 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தொடங்கியது.

இந்நிகழ்ச்சி வழக்கம் போல் இல்லாமல் 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே இந்த BB அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் தான் வாரம் தோறும் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் திடீரென கமல் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் காரணத்தினால் இந்த நிகழ்ச்சி இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து இனி BB அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

இந்நிலையில் கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தான் தொகுத்து வழங்குகிறாராம். அவர் நடித்துள்ள ப்ரோமோவும் எடுக்கப்பட்டு அதனை நாளை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US