குக் வித் கனியின் வீட்டில் சப்ரைசாக வந்த முன்னணி நடிகர் - யார் அந்த நடிகர்
குக் வித் கனியின் வீட்டில் சப்ரைசாக வந்த முன்னணி நடிகர் - யார் அந்த நடிகர்
விஜய் தொலைக்காட்சியின் TRP யை உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
இதன் முதல் சீசன் வெற்றியடைய சீசன் 2 சில மாதங்களுக்கு முன் துவங்கி சென்ற வாரம் முடிந்தது.
ஆனால் முதன் சீசனுக்கு கிடைக்காத மிகப்பெரிய வெற்றி இரண்டாம் சீசனுக்கு கிடைத்துள்ளது.
இந்த இரண்டாம் சீசனில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் ஆனவர் தான் கனி.
இவர் இயக்குனர் அகத்தியனின் மகளும் இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனியின் வீட்டிற்கு சப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் நடிகர் சிம்பு சென்றுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
