விண்னைத்தாண்டி வருவாயா சிம்பு ரோலில் நடிக்க மிஸ் செய்துவிட்டேன்- வருத்தப்பட்ட நடிகர்
விண்ணத்தாண்டி வருவாயா தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத படம்.
தமிழில் வந்த மனதை உலுக்கிய ஒரு காதல் திரைப்படம் கூறுங்கள் என்று கேட்டால் உடனே அனைவருக்கும் சிம்பு-த்ரிஷா ஜோடியாக நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் நியாபகம் வந்துவிடும்.
இப்படம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சிம்பு திரைப்பயணத்திலே மிகவும் முக்கியமான படு வெற்றியை கொடுத்த படம். சிம்பு நடித்ததில் பிடித்த படம் என்று ரசிகர்களிடம் கேட்டால் இப்படத்தை கண்டிப்பாக கூறிவிடுவார்கள்.

படத்தை மிஸ் செய்த நடிகர்
இந்நிலையில் இந்த படத்தை தான் தவறவிட்டதாக பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார்.
அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான், அவர் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தவறவிட்டதாக வருத்தமாக பேசியுள்ளார்.
நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டையில் வீட்ல விசேஷம்- 3 நாள் முடிவில் எவ்வளவு தெரியுமா?
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அணு ஆயுத அச்சுறுத்தல், AI-ன் தீய பயன்பாடு... மனிதகுல அழிவிற்கு நாள் குறித்த ஆய்வாளர்கள் News Lankasri