சிம்பு அணிந்திருக்கும் ஜாக்கெட் விலை இவ்வளவா? அதிர வைக்கும் தகவல்
நடிகர் சிம்பு ஒருகாலத்தில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்றாலும் சமீப காலமாக பேக் டு பார்ம் என சொல்லும் அளவுக்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் மாநாடு படம் ஹிட் ஆன நிலையில் அடுத்து வெந்து தணிந்தது காடு படத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சிம்பு தற்போது சமூக வலைத்தளங்களில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளிநாட்டில் இருக்கும் ஸ்டில்கள் சிலவற்றை பகிர்ந்து இருந்தார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

அந்த போட்டோவில் சிம்பு அணிந்திருந்த ஜாக்கெட் விலை விவரம் தான் ரசிகர்களுக்கு இப்போது ஷாக் கொடுத்து இருக்கிறது.
Dolce & Gabbana என்ற நிறுவனத்தின் அந்த ஜாக்கெட் விலை மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாயை விட அதிகம். இதை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri