மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு! ரசிகர்களிடையே பரவி வரும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ..
simbu
Str
By Jeeva
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிம்பு தொடர்ந்து தனது படங்களை வேகமாக முடித்து வருகிறார்.
அந்த வகையில் STR நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவுள்ள மாநாடு திரைப்படம் அனைவரிடமும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அதில் எப்படி உள்ளார் என நீங்களே பாருங்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US