Youtube-ல் மாபெரும் சாதனை படைத்த நடிகர் சிம்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
simbu
trailer
manadu
venket prabhu
yotube
By Kathick
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதன்படி, இப்படத்தின் Trailer Youtube-ல் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது.
சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை.
ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!! IBC Tamilnadu
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல்கள்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு News Lankasri
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US