கடவுளாக சிம்பு.. STR51 படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா! வைரல் போஸ்டர்
நடிகர் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது பல படங்கள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவரது ரசிகர்கள் இதனால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
பார்க்கிங் பட இயக்குனர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.
51ம் படம்
இந்நிலையில் சிம்புவின் 51வது படம் பற்றிய அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரப்போகும் இந்த படத்திற்கு "God of Love" என டைட்டில் வைத்து இருக்கின்றனர். அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.
இதை போஸ்டர் உடன் அறிவித்து இருக்கும் நிலையில் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#vintagestrmood#STR51 #AGS27
@Dir_Ashwath @archanakalpathi @aishkalpathi @Ags_production @venkat_manickam @malinavin @onlynikil @prosathish #KalpathiSAghoram #KalpathiSGanesh… pic.twitter.com/mnZuqYONsp