முன்னணி இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு.. யாருடன் தெரியுமா
simbu
ram
venthu thaninthathu kaadu
pathu thala
By Kathick
வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்திருந்தார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றதுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் பத்து தல, வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார் என மூன்று படங்கள் உள்ளன.
இந்த நிலையில், டைரக்டர் ராம், நடிகர் சிம்புவிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை தற்போது கைவசமுள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் ராம் படத்தில் சிம்பு நடிப்பார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US