அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்று கூறி பெரும் தொகையை தூக்கி எறிந்த சிம்பு.. காரணம் என்ன
நடிகர் சிம்பு
சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நேற்று இப்படத்தில் இருந்து வெளிவந்த மறக்குமா நெஞ்சம் பாடல் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. நடிகர் சிம்பு படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் அடிக்கடி நடிப்பார்.
அந்த மாதிரி நடிக்க மாட்டேன்
அந்த வகையில் சமீபத்தில் பிரபல மதுபான நிறுவனம் தங்களுடைய மதுபான விளம்பரத்தில் நடிக்குமாறு சிம்புவிடம் கேட்டுள்ளனர். இதற்க்கு பெரும் தொகையை சம்பளமாகவும் பேசியுள்ளனர்.

ஆனால், நடிகர் சிம்பு இந்த விளம்பரத்தில் நடிக்க முற்றிலுமாக மறுத்து, சம்பளமாக பேசப்பட்ட பெரும் தொகையை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri