முழு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப்போகும் சிம்புவின் தங்கை மகன் ஜேசன் அபி- வெளிவந்த விவரம்
நடிகர் சிம்பு உடல் எடை குறைத்து ஆளே புரியவராக இருக்கிறார். தொடர்ந்து படங்கள் நடித்துவரும் இவர் இடையில் நண்பர்களுடன் வெளியே செல்வது, குடும்பத்துடன் நேரம் செலுத்துவது என இருக்கிறார்.
அண்மையில் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு போடப்பட்ட ரெட் கார்ட்டை நீக்கிவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு சந்தோஷ தகவலை வெளியிட்டனர்.
சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சிம்புவின் தங்கை மகன் ஜேசன் அபி குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.
அதாவது ஜேசன் அபி ஒரு படத்தில் முழுவதுமாக முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆனால் என்ன படம், யார் இயக்குகிறார் என்ற எந்த தகவலும் இல்லை.
ஜேசன் அபி ஏற்கெனவே சிம்பு நடித்த போடா போடி படத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri