போட்டியாளர்களை லெப்ட் ரைட் வாங்கிய சிம்பு! பிக் பாஸ் பாக்குறவங்க முட்டாள் கிடையாது
சிம்பு கடந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு வாரம் முழுவதும் நடந்த டாஸ்கில் போட்டியாளர்கள் யாரும் ஈடுபாடு காட்டவில்லை.
இது பற்றி சிம்பு இன்று போட்டியாளர்களை விளாசி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.
"என்ன ஆச்சு, எல்லாருமே seasoned players. யாருமே இல்லை என மறுக்க முடியாது. டாஸ்க்கை டாஸ்க் ஆக செய்ய வேண்டியது தானே. டாஸ்கில் உங்களுக்கு என்ன டிஸ்டர்ப் ஆச்சு."
"ஆடியன்ஸ் பார்க்கிறார்கள் என்கிற பீல் இல்லை உங்களுக்கு. எல்லாருமே என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க என்றால்.. நாங்க பாத்துட்டு இருக்கோம். மக்கள் தான் ஓட்டு போடுறாங்க. அந்த மக்களுக்கு மரியாதை குடுங்க எல்லாரும். பாக்குறவங்க முட்டாள் கிடையாது" என சிம்பு கூறி இருக்கிறார்.
#BBUltimate-இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 6, 2022
▶️6:30 pm Onwards.. @SilambarasanTR_ #Day35 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/lgmLNxUhDW

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
