சிம்புவுக்கு தீவிரமாக பெண் தேடும் குடும்பத்தினர்! எந்த ஊரில் தெரியுமா
சிம்புவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் தீவிரமாக பெண் தேடும் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள்.
சிம்பு
நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயதாகிறது. தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவருக்கு எப்போது திருமணம் என்று தான் அவரது அப்பா டிஆர் எப்போது மீடியாவை சந்தித்தாலும் கேள்வி. கேட்பார்கள்.
சமீபத்தில் டிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பி இருக்கிறார். அவருடன் சிம்ப மற்றும் குடும்பத்தினரும் சென்று இருந்தார்கள். டிஆர் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய நிலையில் ஓய்வில் இருந்து வருகிறார்.
பெண் தேடும் குடும்பம்
இந்நிலையில் சிம்புவுக்கு குடும்பத்தினரை தீவிரமாக பெண் தேட தொடங்கி இருக்கிறார்கள். டிஆரின் சொந்த ஊரான மயிலாடுதுறையில் தான் பெண் தேடுகிறார்கள்.
அம்மா உஷா மற்றும் தங்கை இலக்கியா இருவரும் தான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மயிலாடுதுறைக்கு சென்று பெண் தேடும் விஷயத்தை செய்கிறார்கள் என தெரிகிறது.
அதனால் அடுத்த வருடத்திற்குள் சிம்புவிக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
ஏர்போர்ட்டில் பதறிப்போன ராஷ்மிகா! அப்படி என்ன நடந்தது.. வைரலாகும் வீடியோ