சிம்பு இதுவரை நடிக்காத ஒரு ரோல்.. STR 48 வில்லன் ரோல் பற்றி கசிந்த தகவல்

By Parthiban.A Feb 16, 2024 03:42 PM GMT
Report

நடிகர் சிம்பு அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்க போகிறார்.

இந்த படம் நீண்ட காலமாக தொடங்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக போஸ்டர் வெளியிட்டு இருந்தது தயாரிப்பு நிறுவனம்.

சிம்பு இதுவரை நடிக்காத ஒரு ரோல்.. STR 48 வில்லன் ரோல் பற்றி கசிந்த தகவல் | Simbu To Play Transgender Role In Str48

சிம்பு vs சிம்பு

இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். வில்லனாக சிம்பு திருநங்கை ரோலில் நடிக்க இருக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக தான் சிம்பு அதிகம் நேரம் எடுத்துக்கொண்டு பயிற்சி பெற்று வருகிறாராம். 

சிம்பு இதுவரை நடிக்காத ஒரு ரோல்.. STR 48 வில்லன் ரோல் பற்றி கசிந்த தகவல் | Simbu To Play Transgender Role In Str48

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US