நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷாவா இது? அவர்கள் முதலில் நடித்த திரைப்படத்திலிருந்து பலரும் பார்த்திராத புகைப்படம்
நடிகை த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையானார்.
கடைசியாக நடிகை த்ரிஷா நடிப்பில் பரமபத விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியானது, மேலும் தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அலை, இப்படத்தில் தான் இவர்கள் இருவரும் ஒன்றாக முதலில் நடித்தனர்.
மேலும் தற்போது அவர்கள் இருவரும் அப்படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
