நடிகை த்ரிஷாவிற்கு Propose செய்த நடிகர் சிம்பு.. வைரலாகும் வீடியோ
சிம்பு - த்ரிஷா
திரையுலகில் மிகவும் பிரபலமான On screen ஜோடி சிம்பு - த்ரிஷா. இவர்கள் இருவரும் அலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இணைந்து நடித்தார்கள். பின் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்தனர்.
இப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. சொல்லப்போனால் சிம்பு - த்ரிஷா என்றாலே அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படமும் இதுவே ஆகும்.

இதன்பின் தற்போது தக் லைஃப் படத்தில் த்ரிஷா - சிம்பு மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படம் ஜூன் 5ம் தேதி வெளிவரவுள்ளது.
வைரல் வீடியோ
இந்த நிலையில், நடிகை த்ரிஷா மற்றும் சிம்புவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சினிமா விழா ஒன்றில் இருவரும் மேடையில் Performence செய்துள்ளனர்.

அப்போது படத்தில் வரும் Propose சீன் ஒன்றை த்ரிஷா - சிம்பு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். த்ரிஷாவிற்கு சிம்பு Propose செய்யும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#STR proposed to Trisha ❤️
— 𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨ (@dsk_vignesh) April 5, 2025
பழைய வீடியோ தான் ஆனா பாக்க நல்லா இருக்கு 🥰
இன்னும் ரெண்டு பேரும் இன்னும் சிங்கிள் என்பது குறிப்பிடத்தக்கது 🤪#SilambarasanTR #STR49 pic.twitter.com/2Ckk36dYbq
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri