சாணக்யா பாடலுக்கு கியூட்டாக நடனம் ஆடிய சிம்பு மற்றும் த்ரிஷா- கியூட்டான Unseen Throwback வீடியோ
சிம்பு-த்ரிஷா
சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினியை போல தமிழ் வெள்ளித்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி சிம்பு-த்ரிஷா.
இருவரும் 2003ம் ஆண்டு அலை என்ற படத்தில் ஒன்றாக நடித்தார்கள், அதன்பின் 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒன்றாக நடித்து கார்த்தி-ஜெஸ்ஸி என புலம்ப வைத்தார்கள்.
அந்த அளவிற்கு படத்தின் கதை, ஜோடி, பாடல்கள், வசனங்கள் என எல்லாமே ஹிட்டானது. இவர்கள் படங்களை தாண்டி நிஜத்திலும் இணைய வேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்களும் அதிகம் உள்ளார்கள்.
பழைய வீடியோ
இந்த நிலையில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் 2003ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்காக சாணக்யா பாடலுக்கு நடனம் கற்றுக்கொண்டிருந்த போது எடுத்து பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் சிம்பு-த்ரிஷாவா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Rare video:
— RAM SIMBU ??? (@RamSimbuTalks) January 3, 2024
Thalaivan @SilambarasanTR_ and @trishtrashers Show dance practice ??#SilambarasanTR #TrishaKrishnan pic.twitter.com/e1QmgIcyqb

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு! IBC Tamilnadu
