மாநாடு படத்தில் நடந்த கலாட்டா, லவ் ஆன்தம் பாடல்- கலாட்டாவாக நிறைய விஷயங்களை கூறிய சிம்பு, சூப்பர் பேட்டி

simbu venkatprabhu maanaadu
By Yathrika 1 வருடம் முன்

நடிகர் சிம்பு உடல் எடை எல்லாம் குறைத்து புதிய மனிதராக காணப்படுகிறார். அவரது நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த மாநாடு திரைப்படம் பல தடைகளை சந்தித்து இன்று வெற்றிகரமாக வெளியாகிவிட்டது.

படத்தை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை கூறி வருகிறார்கள்.

நமது சினிஉலகம் ஸ்பெஷலாக சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவை வைத்து ஒரு சூப்பரான பேட்டி எடுத்துள்ளது. அந்த கலாட்டாவான பேட்டியை காண வேண்டுமா அப்போது நீங்கள் காத்திருக்க வேண்டும்.

அதற்கு முன் பேட்டியின் ஒரு குட்டி கலாட்டா வீடியோ இதோ,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US