நடிகர் சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்! யார் தெரியுமா?
simbu
str
vtk
By Jeeva
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
மேலும் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் வேகமாக முடிந்து வருகிறது.
அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், மூன்றாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் சித்திக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ’த்ரிஷ்யம்’, ‘ஒடியன்’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US