படத்திற்காக சுமார் 15 கிலோ உடல் எடையை குறைத்த நடிகர் சிம்பு.. வெளியான மாஸ் புகைப்படம்
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியானது. இதில் சிம்புவை பார்ப்பதற்கு, இளம் வயது வாலிபன் போல் தோற்றமளித்தார்.
மேலும், சமீபத்தில் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை, வெளியானது.
நடிகர் சிம்பு இப்படத்திற்காக சுமார் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்தார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், 15 கிலோ உடல் எடையை குறைந்துள்ள நடிகர் சிம்பு, முதல் முறையாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu
