குழந்தைகளுடன் நடனமாடிய நடிகர் சிம்பு.. பாராட்டும் ரசிகர்கள்

simbu childrens venthu thaninthathu kadu
By Kathick Sep 23, 2021 05:10 AM GMT
Report

தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகர்களில் ஒருவர் சிம்பு.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

விரைவில் கோகுல் இயக்கத்தில் உருவாகவிருக்கும், கொரோனா குமார் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அங்கு குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, அவர்களுடன் இணைந்து அழகாக நடனமும் ஆடியுள்ளார்.

இதற்காக நடிகர் சிம்புவை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US