கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்ற சிம்பு- Live Video
STR
Simbu
Silambarasan
maanadu
VTK
Doctrate
By Jeeva
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதனால் இவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் சிம்பு நடிகராகவும் இயக்குனராகவும் சினிமாத்துறையில் சாதனை படைத்ததற்காக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தற்போது அவருக்கு அந்த டாக்டர் பட்டதை கல்லூரி விழா ஒன்றில் வழங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.
இதோ அந்த போட்டோஸ்..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US