தங்கை மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு - அழகிய புகைப்படம்
முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிம்பு.இவர் நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் கூட இப்படத்தில் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்த, முதல் பாடல் வெளியானது.
இப்படம் மட்டுமின்றி நடிகை ஹன்சிகா, சோலா ஹீரோயினாக நடித்து வரும் மஹா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.
மேலும் தற்போது கன்னடத்தில் இருந்து ரீமேக் ஆகும் பத்து தல படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர் சிம்பு தனது தங்கை மகனுடன் இருக்கும் சில புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வந்தார்.
அந்த வகையில் தற்போது தனது தங்கை மகனை தூக்கி வைத்து கொஞ்சு வதுபோல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..