அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்புவா, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வரலாறு. இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஆனது.
மேலும் தற்போது வரலாறு திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் சிம்பு மற்றும் நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
@SilambarasanTR_ With #ThalaAjith ❤ fan Boy Moment.#Valimai #Eeswaran #Pathuthala pic.twitter.com/N9xELR8JLL
— Kᴛ_ ツ ᵛᵃˡᶤᵐᵃᶤ ? (@Itz_Kettavan97) December 28, 2020