விமானநிலையத்தில் அனைவருக்கும் கைகொடுத்து சென்ற தல அஜித் - பரவலாகும் வீடியோ
Thala
Ajithkumar
By Balakumar
தமிழகத்தில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தல அஜித்.இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் இப்படத்தை நடித்து வருகிறார்.
தல அஜித் எங்கு சென்றாலும் தனது ரசிகர்களை மதித்து, அவறுகளுடன் கைகொடுத்துவிட்டு, அதன்பின் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தான் செல்லுவார்.
அதே போல் தற்போது தல அஜித் சில மாதங்களுக்கு முன் விமானநிலையத்தில் உள்ள காவலர்களுக்கு கைகொடுத்து சென்ற வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ...
Unseen Video. #Thala #Ajith ❤#Valimai pic.twitter.com/4ecWTDRuhg
— Ajith Network (@AjithNetwork) December 24, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US