சொந்த தங்கச்சிக்கே தாயாக நடித்த ஸ்டார் நாயகி.. யார், என்ன படம் தெரியுமா?
சிம்ரன்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சினிமாவில் நடிக்கும்போது சில சமயங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் அமைந்துவிடுகின்றன.
அப்படி ஒரு நடிகை தனது தங்கைக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அவர் வேறு யாருமில்லை. நடிகை சிம்ரன் தான்.

யார் தெரியுமா?
நாசர் இயக்கிய படங்களில் ஒன்று ‘பாப்கார்ன்'. மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் மோகன்லால் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் சிம்ரன், ஜோதி நேவல், ஊர்வசி, விவேக், ஸ்ரீமன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சிம்ரனின் இளைய சகோதரி ஜோதி நேவல் நடித்திருப்பார். அவருக்கு தாயாக சிம்ரன் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம் News Lankasri