சிம்புவும் சிம்ரனும் ஒரே மேடையில் ஆடிய நடனம்.. வைரலாகும் வீடியோ
சிம்பு
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் மணி ரத்னம் இப்படத்தை இயக்கியுள்ளார். தக் லைஃப் படத்திற்கு பின் தனது 48வது படத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
வைரலாகும் வீடியோ
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த போஸ்டரில், வின்டேஜ் லுக்கில் செம மாஸாக இருந்தார் சிம்பு. நடனத்தில் பட்டையை கிளப்பும் திரையுலக நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் சினிமா சார்ந்த விழாக்களில் மேடையில் நடனமாடியும் இருக்கிறார்.
அப்படி ஒரு முறை நடிகை சிம்ரனுடன் இணைந்து, தளபதி படத்தில் இடம்பெறும் ராக்கம்மா கையத்தட்டு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிம்ரன் மற்றும் சிம்பு இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Rakkama kaiya Thattu 🔥🔥🤩👌🏻
— GOAT🔥🐐 (@GOAT_OFFCl) December 16, 2024
Very nice ☺️ ☺️ ☺️ ☺️ 👌🏻@SilambarasanTR_ @SimranbaggaOffc
#SilambarasanTR #Simran 🥰🥰🥰 pic.twitter.com/IOB12HgSyC

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
