தளபதி விஜய்யின் Friends படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டியது இவர் தான் - ஆனால் நடிக்காமல் போனது ஏன் தெரியுமா

vijay friends jyothika devayani simran
By Kathick Apr 23, 2021 11:40 AM GMT
Report

சித்திக் இயக்கத்தில் தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் Friends.

இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொலைகொண்டவர் நடிகை தேவயானி.

ஆனால் தேவயானி கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா என்பதை நாம் அறிவோம்.சில கால்ஷீட் பிரச்சனையால் ஜோதிகா இப்படத்திலிருந்து வெளியேறினார்.

அதற்கு பிறகு இப்படத்தில் விஜய் ஜோடியாக கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது நடிகை சிம்ரன் தானாம்.

ஆனால் அதன்பின் நடிகை சிம்ரனிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தினால், இப்படத்திலிருந்து வெளியேறிய சிம்ரனுக்கு பதிலாக நடிகை தேவயானி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US