சிம்ரனுக்கு 46 வயது என்றால் நம்பவே முடியாது.. காரணம் இந்த புகைப்படம் தான்
நடிகை சிம்ரன்
VIP படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.
இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் நடிகையானார்.
தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கமல் ஹாசன் மற்றும் ரஜினி என பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வந்தார்.
சமீபத்தில் வெளிவந்த மஹான் படத்தில் நடித்திருந்த சிம்ரன் தற்போது மேலும், தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகை சிம்ரனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம நடிகை சிம்ரனா இது..! இவருக்கு 46 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாது என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..