நடிகை சிம்ரனின் மகன்களா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே.. புகைப்படத்தை பாருங்க

son family simran
By Kathick Nov 15, 2021 04:00 PM GMT
Report
161 Shares

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சிம்ரன்.

இவர் தமிழில் வெளிவந்த, VIP படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் நடிகையானார்.

தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கமல் ஹாசன் மற்றும் ரஜினி என பல முன்னணி பிரபலங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும், தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சிம்ரன், கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை சிம்ரனின் மகன்களா இது..! நன்றாக வளர்ந்துவிட்டார்களே என்று கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை சிம்ரனின் மகன்களா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே.. புகைப்படத்தை பாருங்க | Simran Osn Latest Pic Gone Viral In Net


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US