கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நடிகை சிம்ரன் சொன்ன விஷயம் ! என்ன தெரியுமா?
கணவருடன் நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சிம்ரன், இவருக்கென்றே 90-களில் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தனர்.
விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களில் அரம்ப காலங்களில் சிம்ரன் தான் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் அவர்களுடன் ஜோடியாக நடித்துள்ளனர்.
அப்படி சிம்ரன் அவர்களுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களிடையே பிரபலமான திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே சிம்ரன் மிண்டும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மகான். அப்படத்தில் சிம்ரன் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செட்டிலாகியுள்ள சிம்ரன், தற்போது அவரின் கணவர் திபக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இன்று அப்பாக்கள் தினம் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Happy birthday Deepak ❤️ And❤️Happy fathers day to you ???#birthday #FathersDay pic.twitter.com/hOKO3pTnCd
— Simran (@SimranbaggaOffc) June 18, 2022
லோகேஷ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
