ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனா இது, 3 குழந்தை என உடல்எடை போட்டு அடையாளமே தெரியலையே?- லேட்டஸ்ட் குடும்ப போட்டோ
தமிழில் 2001ம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிந்து மேனன்.
அப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் யூத் படத்தில் நடித்தார். இடையில் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பின் 2009ம் ஆண்டு ஈரம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
அப்பட வெற்றி அவருக்கு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர், சமீபத்தில் சிந்துவிற்கு 3வது குழந்தையும் பிறந்தது.
தற்போது குழந்தைகளுக்கு பிறகு கொஞ்சம் உடல் எடை போட்டு குண்டாக இருக்கும் சிந்துவின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அட இவர் என்ன இப்படி ஆகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan