சிங்கம் புலி மருத்துவமனையில் இருக்கிறாரா.. பெரிய மோசடி பற்றி நடிகர் வெளியிட்ட வீடியோ
அஜித் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி போன்ற படங்களை இயக்கியவர் சிங்கம் புலி. அவர் நடிகராக அறிமுகம் ஆகி கோலிவுட்டில் காமெடி நடிகராக வலம் வருகிறார்.
அவரது காமெடிக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சிங்கம் புலி தற்போது தனது பெயரில் ஒரு பெரிய மோசடி நடந்து வருகிறது என முழு விவரத்தையும் கூறி மக்களை எச்சரித்து இருக்கிறார்.
மோசடி
சிங்கம்புலி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார், சிகிச்சைக்கு பணம் இல்லை என சொல்லி ஒரு கும்பல் மக்களிடம் சமூக வலைத்தளங்களால் வசூல் செய்து வருகிறது.
"போலியான பேஸ்புக் கணக்கில் இருந்து என் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் வசூல் செய்திருக்கின்றனர். அந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை" என சிங்கம்புலி கூறி இருக்கிறார்.
#Video
— ThentamilOfficial (@ThentamilOff) May 10, 2024
என் பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்கிறது ஒரு கும்பல். ஏமாந்துடாதீங்க - நடிகர் சிங்கம்புலி எச்சரிக்கை#சிங்கம்புலி #நடிகர்சிங்கம்புலி #Singampuli #ActorSingamPuli pic.twitter.com/brDFNrrULq
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)
Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
![உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/2d86af19-a587-4643-a422-370ddf41309f/25-67ad67ae148a6-sm.webp)
உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா? IBC Tamilnadu
![ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்](https://cdn.ibcstack.com/article/423ae66b-1bac-45b7-8142-cac56bc06596/25-67aca2573815f-sm.webp)