சிங்கப்பெண்ணே சீரியல் ஆனந்தியா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
By Parthiban A
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சிங்கப்பெண்ணே. அதில் ஹீரோயின் ஆனந்தி ரோலில் நடித்து வருபவர் மனிஷா.
சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது சிங்கப்பெண்ணே. அதற்கு அன்பு - ஆனந்தியாக நடிக்கும் இருவரின் கெமிஸ்ட்ரியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை மனீஷா புது லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா இது என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.












(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US