சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புவின் நிஜ மனைவி யார் தெரியுமா?.. அவரும் ஒரு நடிகையா?
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இப்போது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர் என்றால் அது சிங்கப்பெண்ணே சீரியல் தான்.
இப்போது இந்த தொடரில் ஆனந்தி கர்ப்பமான விஷயம் தான் பரபரப்பாக செல்கிறது. முதலில் ஆனந்தி பின் மித்ராவிற்கு தெரியவர அவரின் தோழிகளுக்கும் இந்த விஷயம் தெரிய வந்துவிட்டது.
அடுத்து அன்பு மற்றும் மகேஷிற்கு எப்போது தெரியவரும் என தெரியவில்லை. இன்றைய எபிசோட் புரொமோவில், ஆனந்தி, இப்போதைக்கு எனது திருமணம் குறித்து பேச வேண்டாம் என அன்பு மகேஷிடம் கூறிவிடுகிறார்.
மனைவி போட்டோ
இந்த சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பரசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் அமல்ஜித்.
இவர் பிரபல சீரியல் நடிகை பவித்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பவித்ரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர். இதோ இந்த அழகிய ஜோடியின் போட்டோஸ்,




அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
