சன் டிவியில் வெற்றிகரமாக ஓடும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. யாருக்கு அதிகம்

By Yathrika Oct 24, 2024 10:00 AM GMT
Report

சிங்கப்பெண்ணே

கடந்தாண்டு அக்டோபர் மாதம் சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட ஒரு தொடர் சிங்கப்பெண்ணே.

கிராமத்தில் இருந்து தனது குடும்ப கஷ்டத்திற்காக நகரத்திற்கு வரும் அந்த பெண் பணிபுரியும் இடங்களில் தனக்கு வரும் சவால்கள், பிரச்சனைகளை எப்படி சமாளித்து முன்னேறுகிறார் என்பதை போன்று கதை ஆரம்பிக்கப்பட்டது.

இடையில் காதல் டிராக் எல்லாம் வந்தது. தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டின் டாப் தொடர்களில் 5ல் இடம்பெற்று வருகிறது.

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. யாருக்கு அதிகம் | Singapenne Serial Actors Salary Details

சம்பள விவரம்

இந்த தொடரில் நிறைய புதுமுகங்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் எல்லோருமே இப்போது மக்களுக்கு மிகவும் பரீட்சயமான முகங்களாக மாறிவிட்டார்கள்.

சரி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரங்களை காண்போம்.

  • மனிஷா மகேஷ்(ஆனந்தி)- ரூ. 12 ஆயிரம்
  • தாரணி(ஜெயந்தி)- ரூ. 5 ஆயிரம்
  • திவ்யா (அன்பு தங்கை)- ரூ. 5 ஆயிரம்
  • பவித்ரா (மித்ரா)- ரூ. 8 ஆயிரம்
  • யோக லட்சுமி (காயத்ரி)- ரூ. 8 ஆயிரம்
  • தர்ஷன் கவுடா (மகேஷ்)- ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம்
  • அமர்ஜித் (அன்பு)- ரூ. 15 ஆயிரம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US