மூன்று நாட்களில் சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

வசூல் விவரம்

கடந்த 25ஆம் தேதி சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்கள் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மூன்று நாட்களில் சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களின் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Singapore Saloon And Blue Star Box Office

இந்த இரண்டு படங்களும் தற்போது மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ ஆன விஜய் டிவி ரக்‌ஷன்.. படத்தின் டீஸர் இதோ

ஹீரோ ஆன விஜய் டிவி ரக்‌ஷன்.. படத்தின் டீஸர் இதோ

சிங்கப்பூர் சலூன்

அதன்படி, ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்களில் சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களின் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Singapore Saloon And Blue Star Box Office

ப்ளூ ஸ்டார்

மேலும் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு நடிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்களில் சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களின் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Singapore Saloon And Blue Star Box Office

இனி வரும் நாட்களிலும் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் பாக்ஸ் ஆபிசில் சிறந்த வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US