சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் படங்களின் இதுவரையிலான முழு வசூல் விவரம்- அதிகம் எந்த படம்?

Yathrika
in திரைப்படம்Report this article
லேட்டஸ்ட் படங்கள்
தமிழ் சினிமாவில் வருடம் ஆரம்பம் ஆனதில் இருந்து நிறைய புதிய படங்கள் வெளியாகி வருகின்றன.
சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் முதலில் வெளியாகின.

அவ எல்லாத்துக்கும் திட்டிக்கிட்டே தான் இருப்பா.. தனது மனைவி சங்கீதா குறித்து நடிகை திரிஷா முன் இப்படி பேசிய விஜய்
அந்த படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஓட படக்குழுவினர் வெற்றி விழாவும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொண்டாடினார்கள்.
பட வசூல்
கடந்த 25ம் தேதி வெளியான ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் இரண்டு படங்களின் வசூல் விவரமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் சிங்கப்பூர் சலூன் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 8 கோடி வரையிலான வசூலையும், ப்ளூ ஸ்டார் படம் மொத்தமாக ரூ. 5 கோடியும் வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் படத்திற்கான வசூலும் கண்டிப்பாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.