சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ.. ஆனந்தி ஹாஸ்டலுக்குள் புது என்ட்ரி
சிங்கப்பெண்ணே சன் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்று. ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதற்கு யார் காரணம் என கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இருக்கிறார்.
அவரது ஹாஸ்டல் தோழிகளும் அதற்கு உதவி செய்கிறாரக்ள். மகேஷ் தான் அவர் கர்ப்பத்திற்கு காரணம் என்பது எப்போது தான் தெரியவரும் என சீரியல் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அது நடந்தால் தான் சீரியல் கதை இன்னும் சூடுபிடிக்கும்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தி தன்னிடம் என்ன மறைக்கிறாள் என்பதை அறிய ஒரு விஷயத்தை செய்கிறார்.
உடன் வேலை பார்க்கும் சௌந்தர்யாவை ஆனந்தி ஹாஸ்டலில் கொண்டு சென்று தங்கவைக்கிறார். அவரை எப்படி சமாளிக்கபோகிறார் ஆனந்தி? ப்ரோமோ இதோ.

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
