கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே, சன் டிவியில் டிஆர்பியின் உச்சத்தில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.
குடும்ப சூழ்நிலையால் கிராமத்தில் இருந்து சென்னை வரும் ஆனந்தி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இப்போது ஒரு பரபரப்பான கதைக்களம் ஓடுகிறது.
ஆனந்தி இப்போது தனது அப்பா ஆசைப்படி அக்காவின் திருமணத்தை படு கோலாகலமாக நடத்தி முடிக்கிறார்.
புரொமோ
திருமணம் முடிந்த சந்தோஷத்தை முழுமையாக ஆனந்தி கொண்டாடுவதற்குள் அவர் நீண்ட மாதங்களாக மறைத்து வைத்த உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது.
சீரியலின் வில்லன் மண்டபத்திற்கு வந்து ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வைத்தியர் வைத்து கூறுகிறார்.
இதனால் கோபமான ஆனந்தியின் அப்பா அருவாளை எடுத்து வெட்ட செல்ல அவரோ தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி விடுகிறார். இதனால் மண்டபத்தில் இருந்த ஆனந்தி குடும்பம், அன்பு குடும்பம் என அனைவரும் கடும் ஷாக் ஆகிறார்கள்.

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
