பொன்னியின் செல்வன் பட பாடகர் மரணமடைந்துவிட்டார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

By Kathick Sep 02, 2022 02:38 AM GMT
Report

பம்பா பாக்யா மரணம்

வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தில் இடம்பெறும் பொன்னி நதி பாடலை பாடியுள்ளவர் பிரபல பாடகர் பம்பா பாக்யா. 

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக இருக்கும் பம்பா பாக்யா இன்று மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பொன்னியின் செல்வன் பட பாடகர் மரணமடைந்துவிட்டார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Singer Bambabakya Died

பொன்னி நிதி மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த சிம்டாங்காரன், புள்ளினங்கால், காலமே காலமே என பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US