பாடகி கே.எஸ்.சித்ரா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்

By Yathrika Mar 02, 2024 07:00 PM GMT
Report

கே.எஸ்.சித்ரா

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் கே.எஸ்.சித்ரா.

சின்னக்குயில் சித்ராவாக எல்லோரின் மனதிலும் பெரிய இடத்தை பிடித்துள்ள இவர் அண்மையில் தனது 36வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

விஜயஷங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்ட சித்ராவிற்கு ஒரு மகள் பிறந்தார், ஆனால் அவர் உயிரிழந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பாடகி சித்ரா தனது மகள் பெயரில் நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.

தற்போது பாடகி சித்ரா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்போம்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US