மேடையில் அந்தரத்தில் தொடங்கியபடி பாடல் பாடிய Ks சித்ரா- பயந்துபோன ரசிகர்கள், வீடியோ
பாடகி சித்ரா
தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு குரல். சின்னகுயில் சித்ரா எப்படிபட்ட பாடல்களை கொடுத்தாலும் அதை அழகாக பாடி ரசிகர்களை மீண்டும் மீண்டும் ரசிக்க வைப்பார்.
கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை பாடி அனைவரையும் அசத்தி இருந்தார்.
சித்ரா அவர்கள் பாடல்கள் பாடுவதை தாண்டி நிறைய இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அசத்திய சித்ரா
அப்படி மலையாளத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சித்ரா. அப்போது அவரை வைத்து ஒருவர் மேஜிக் செய்கிறார்.
சித்ராவும் அந்தரத்தில் தொங்கியபடி பாடல் பாடுகிறார், அதைப்பார்த்ததும் அனைவரும் அசந்துபோய்விட்டனர். இதோ வீடியோ,
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- நாயகி அளவிற்கு உள்ளாரே?