பாடகி மஹதியா இது, இவருக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா?- வீடியோவுடன் இதோ
பாடகி மஹதி
தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ பாடகர்களை கண்டுள்ளது, ஆனால் 80 மற்றும் 90களில் இருந்த கலைஞர்களை மட்டும் மறக்கவே முடியாது. காரணம் அந்த காலகட்டத்தில் வந்த பாடல்கள் இப்போது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
அப்படி திரையுலகில் நிறைய பாடல்கள் பாடி மக்களை அசத்திய பாடகிகளில் ஒருவர் மஹதி. விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற ஐய்யயோ ஐய்யயோ பிடிச்சிருக்கு என்ற பாடலைப் பாடியதன் மூலம் அறிமுகமானவர் தான் மஹதி.
கர்நாடக இசைக் கலைஞரான இவர் சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருதினை 2007ம் ஆண்டு பெற்றிருக்கிறார். சினிமாவில் இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள மஹதி நிறைய இசைக் கச்சேரிகளில் பங்கு பெற்றிருக்கிறார்.
.
குடும்பம்
சிறந்த பாடகியான இவர் 2008ம் ஆண்டு மருத்துவர் ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மஹதி தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதோ பாருங்கள்,
சூப்பர் சிங்கர் புகழ் பாடகி கல்பனாவின் அப்பா இந்த நடிகர் தானா?- உங்களுக்கு தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
