சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் மனோவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?

family photo mano supersinger unseen
By Yathrika Feb 21, 2022 03:44 AM GMT
Report

பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாடல்களை பாடியிருப்பவர். 

தமிழ், தெலுங்கு, பெங்காளி, கன்னடம், மலையாளம, ஒரியா, ஹிந்தி என பல மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை பாடியிருக்கிறார், 3000 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

இவர் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இதில் இவர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுடன் செய்யும் அட்டகாசம் எல்லாம் செமயாக இருக்கும்.

பாடகர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட மனோவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,

சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் மனோவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? | Singer Mano Family Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US