45 வயதில் பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்
By Parthiban A
பிரபல பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பல ஹிட் பாடல்களை பாடி இருப்பவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
'முன்பே வா என் அன்பே வா' பாடல் தொடங்கி, மெர்சல் படத்தில் வரும் 'மெர்சல் அரசன்' பாடல் வரை அவரது குரலுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
திருமணம்
தற்போது 45 வயதாகும் நரேஷ் ஐயர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் இருக்கும் ஐயப்பா விஷ்ணு கோவிலில் அவரது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US