சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது?- அவரது போட்டோ பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

supersinger pragathi phonylook
By Yathrika Jul 29, 2021 06:44 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் பிரகதி.

அமெரிக்காவில் வளர்ந்துவரும் இவர் அங்கு நிறைய நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

Independent ஆல்பம் பாடல்களும் நிறைய பாடியிருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் வித்தியாசமான லுக்குகளில் புகைப்படங்கள் வெளியிடுவார்.

அப்படி அண்மையில் Phony ஹேர் ஸ்டைல் வைத்து புகைப்படம் வெளியிட்டார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு லுக்கா, உங்களை நீங்களே ஏன் அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். 

ஆனால் எப்படி உடை அணிய வேண்டும் என்பது எல்லாம் அவரவர் உரிமை, ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிரபலத்தை விமர்சனம் செய்யும் போது கொஞ்சம் ஒழுக்கமாக செய்யலாம். 

சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது?- அவரது போட்டோ பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள் | Singer Pragathi New Phony Look


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US