இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு பிரபலம்
இந்தியாவில் பிரபல பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். டிவி ஷோ மூலமாக பாடகியாக திறமையை நிரூபித்தவர் அவர்.
அதன்பின் இவர் தேவதாஸ் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாடிய பாடலுக்குகாக தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருதும் வாங்கினார்.

சூர்யா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இதன் மூலம் ஸ்ரேயா கோஷலுக்கு அதிக தமிழ் ரசிகர்கள் குவிந்தனர்.
ஸ்ரேயா கோஷல் இதுவரை நான்கு தேசிய விருது, இரண்டு தமிழ் மாநில விருது, நான்கு கேரளா மாநில விருது, மற்றும் பத்து பிலிம்பேர் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
சிறுவயது புகைப்படம்
சிறுவயதிலேயே பாரம்பரிய இசை பயிற்சியினை தொடங்கிவிட்டாராம் ஸ்ரேயா கோஷல். தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விஜய் டிவி தொகுப்பாளினியுடன் நடிகை சமந்தா எடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க
கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu