பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மகளை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக எந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் பாருங்க
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்யும் ஒரு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்து வந்த இவர் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ம் தேதி காலமானார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி தற்போது உள்ள விஜய், அஜித் படங்கள் வரை பாடியிருக்கிறார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் கடைசி பட பாடல் என்றால் அது ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலாகும்.

பாடகரின் மகள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். மகன் எஸ்.பி.சரண் தமிழ் சினிமாவில் நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக வலம் வருகிறார்.
ஆனால் அவரது மகள் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது கிடையாது. தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்துகொண்டிருக்கிறார்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan