சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம்
சரிகமப சீசன் 4
ஜீ தமிழில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோ சரிகமப சீசன் 4.
சிறுவர்களுக்கான பாடல் நிகழ்ச்சியான இந்த ரியாலிட்டி ஷோ சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த ஷோவின் பைனல் நிகழ்ச்சியில் வெற்றியாளராக திவினேஷ் தேர்வானார், அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்து அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்தார்.
நிறைவேறிய ஆசை
இந்த ஷோவில் கலந்துகொண்ட திவினேஷ் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் அனைவருக்குமே தெரியும். தன்னை அப்பா நிகழ்ச்சிக்கு கூட்டுக்கொண்டு வந்ததால் சரியாக வேலை செய்யவில்லை என அப்பா வேலைவிட்டு அனுப்பிவிட்டார்கள்.
அவருக்கு ஒரு வண்டி வாங்கி தர வேண்டும் என்பது தனது கனவு, ஆசை என கூறியிருந்தார்.
அவரின் அந்த ஆசையை தான் நிறைவேற்றுவதாக பாடகர் ஸ்ரீநிவாஸ் கூறியிருந்த நிலையில் ரூ. 6 லட்சத்திற்கு திவினேஷ் அப்பாவிற்கு வண்டி வாங்கி கொடுத்துள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
