பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்தது! அழகிய ஜோடியின் போட்டோஸ்

Marriage Swagatha Krishnan
By Parthiban.A Mar 11, 2022 04:52 PM GMT
Report

பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

கங்கை கரையில் திருமணம்  

பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தற்போது படத்திலும் நடித்து வருகிறார். அவர் தற்போது பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

ரிஷிகேஷில் கங்கை நதி கரையில் தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கடந்த வாரம் நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

புகைப்படங்கள் 

திருமண புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பேசி இருக்கிறார் ஸ்வாகதா.

"With the blessings of our parents, our guru and everybody who brought us together, I married Akshay Kumar on March 4th, 2022 in a beautiful wedding ceremony held at Rishikesh on the banks of River Ganga. Me and My partner Akshay thank you all for ur blessings as we begin this journey with Respect, Equality and Love !" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமண புகைப்படங்கள் இதோ

  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US